2018ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம், தனி ஒருவன்



ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்



அரவிந்த் சாமி வில்லனாக நடித்து சினிமாவிற்குள் கம்-பேக் கொடுத்தார்



ஜெயம் ரவி ஆக்‌ஷனில் அபாரம் காட்டியிருந்தார்



நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்



ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்



தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்துக்கொண்டுள்ளனர்



தனி ஒருவன் குறித்த 2ஆம் பாகத்திற்கான அப்டேட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்



இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட் ஆரம்பிக்கும்



இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்