கோலிவுட்டில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித் குமார்
ABP Nadu

கோலிவுட்டில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித் குமார்

இவர் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் சென்றுள்ளார்
ABP Nadu

இவர் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுபயணம் சென்றுள்ளார்

தனியாக சுற்றுலா செல்லும் இவர், தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகிறார்
ABP Nadu

தனியாக சுற்றுலா செல்லும் இவர், தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகிறார்

முன்பெல்லாம், இவரின் புகைப்படம் அரிதாகவே வெளியாகும்
ABP Nadu

முன்பெல்லாம், இவரின் புகைப்படம் அரிதாகவே வெளியாகும்

ABP Nadu

இவர் படத்தின் அப்டேட் கேட்டு, காத்திருந்தவர்கள் பல கோடி

ABP Nadu

சமீப காலத்தில், இவரின் புகைப்படங்கள் ஆங்காங்கே வெளியாகிறது

ABP Nadu

துணிவு படப்பிடிப்பு முதல் இவரின் புகைப்படங்கள் வெளியாக தொடங்கியது

ABP Nadu

அஜித்தின் மனைவி, இன்ஸ்டாவில் தனக்கான கணக்கை வைத்துள்ளார்

ABP Nadu

தற்போது, கடலுக்கு நடுவில் இருவரும் இருக்கும் போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார்

ABP Nadu

அழகிய காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது