லிங்குசாமியின் 'ரன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்



குறுகுறு பார்வை துறுதுறு நடிப்புக்கு பெயர்பெற்றவர்



'பாடம் ஒன்னு:ஒரு விலபம்' மலையாள படத்திற்காக தேசிய விருது பெற்றவர்



அஜித், விஜய், மாதவன், விஷால் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர்



'சண்டைக்கோழி' பானுவாகநடித்து பிரபலத்தின் உச்சிக்கு சென்றார்



கடைசியாக 2014ம் ஆண்டு வெளியான 'விஞ்ஞானி' திரைப்படத்தில் நடித்து இருந்தார்



கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'மகள்' திரைப்படத்தில் டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவாக நடித்திருந்தார்



தெலுங்கு மற்றும் தமிழில் 'விமானம்' திரைப்படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கிறார்



பிப்ரவரி 15ம் தேதியான நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் மீரா ஜாஸ்மின்



இவருக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்