தாமரை
செந்தூரா, மேற்கே மேற்கே தான், நீயும் நானும் என பல ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார்


டாக்டர். குட்டி ரேவதி
நெஞ்சே எழு, வா பெண்ணே, தூவானம் ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார்


டாக்டர். உமா தேவி
நான் நீ நாம், மாயநதி, இரவிங்கு தியாய் ஆகியவை இவர் எழுதியதில் சில


பார்வதி
ஏதேதோ எண்ணம் வந்து, வெரசா போகையில ஆகியவை இவர் எழுத்துகளால் ஆனது


தமயந்தி
இவர் எழுதியதில் சில: மைலாஞ்சியே, கண்ணாலே கண்ணாலே


தேன்மொழி தாஸ்
டிவி சீரியல் காதலிக்க நேரமில்லை டைட்டில் சாங் இவர் எழுதியது


ரோஹினி
உனக்குள் நானே உருகும் இரவில் - இவர் எழுதியது


தமிழச்சி தங்கபாண்டியன்
பிசாசு பட பாடல் போகும் பாதை இவர் எழுதியது


ஹலிதா ஷலீம்
சில்லு கருப்பட்டி, ஏலே பட பாடல்களுக்கு வரிகள் எழுதி இருக்கிறார்