ABP Nadu


சென்னையில் நேற்று திடீர் மழை ஏன்?


ABP Nadu


கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
நிலப்பரப்புக்கு வந்ததே மழைக்கு காரணம்


ABP Nadu


கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல்
வாகன ஓட்டிகள் அவதி


ABP Nadu


எதிர் பாராத மழையில் தனியாக
மாட்டிய கார் - கே.கே. நகர்


ABP Nadu


வெள்ளக்காடாக மாறிய சென்னையின்
முக்கிய சாலைகள்


ABP Nadu


கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி


ABP Nadu


கனமழையால் சென்னையின் பிரதான
சாலைகளில் மழைநீர் தேங்கியது