ஒவ்வொரு ஆண்டும், சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது அளித்து வருகிறது 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் 2022 ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் 2021-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கான விருதிற்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா தேர்வு இங்கிலாந்தின் டேமி பியுமோண்ட், நாட் சிவர், அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரும் தேர்வு 2021 டி20 கிரிக்கெட்டில் 255 ரன்கள் எடுத்திருக்கும் அவர், 2 அரை சதங்கள் அடித்திருக்கிறார், 31.87 சராசரி வைத்திருக்கிறார் இந்த ஆண்டு, இந்திய மகளிர் அணி விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி கண்டது இந்த சுமாரான சீசனில், ஸ்மிரிதி மந்தானாவின் பேட்டிங் மட்டுமே மட்டுமே ஒரே ஆறுதல் ஸ்மிரிதியின் பங்களிப்பிற்காக ஐசிசி விருதுகளுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது