மஞ்சளில் (குர்குமின் கேன்சர் அபாயத்தைக் குறைக்கிறது) சிகப்பு மிளகாய் அபாயத்தைக் குறைக்க வல்லதாக கூறப்படுகிறது புதினாவில் செரிமானத்துக்கான குணம் நிறைந்துள்ளது க்ரீன் டீ இலைகள் பல உடல்நல பயன்கள் கொண்டது இஞ்சி செரிமானத்துக்கு துணை புரிகிறது பூண்டு, செரிமானத்தன்மையை அதிகரிக்கிறது ஆந்தோனேசியன் பெர்ரியில் நிறைந்துள்ளது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கவல்லது பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது