கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகம், ரைசா வில்சன்



மாடலாக இருந்து நடிகையானவர் இவர்



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார்



ப்யார் ப்ரேமா காதல் படத்தில் சிந்துஜாவாக அனைவரது மனதையும் கவர்ந்தார்



தமிழ்நாட்டில் இவருக்கு பல ரசிகர்கள் உண்டு



சமீபத்தில் காஃபி வித் காதல் படத்தில் கலக்கியிருந்தார்



இன்ஸ்டா பக்கத்தில் புத்தம் புதிய போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் ரைசா



இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளன



இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்



இந்த போட்டோக்கள் தற்போது வேகமாக பரவி வருகின்றன