நடிகை சைத்ரா ரெட்டி பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்



இவர் தனியார் தொலைக்காட்சியில் கயல் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்



இவர் கனடாவில் ஒளிபரப்பான அவனு மதே ஷ்ரவாணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்



அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் துணை ரோலில் நடித்திருந்தார்



இவர் யாரடி நீ மோகினி சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியவர்



இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் கயல் தான் இவரை மேலும் பிரபலமாக்கியது



தற்போது இவர் மாய தோட்டா என்ற சீரியலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது



Thanks for Reading. UP NEXT

குக் வித் கோமாளி சீசன் 5 பங்கேற்பாளர்கள்

View next story