ப்ரியங்கா பிரபல தொகுப்பாளினி ஆவார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் சினிமா காரம் காபி, சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், தி வால் ஆகிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார் தற்போது குவ் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி உள்ளார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அங்கம் வகிப்பது பரவசமாக உள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்