பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளது இதனால் நாளுக்கு நாள் போட்டி கடினமாகிக்கொண்டு போனது ஏடிகே, அமுதவாணன், கதிரவன், நந்தினி, ரச்சித்தா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் எலிமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டனர் இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க் நடைபெற்றது இந்த போட்டியில் வென்ற அமுது, நேரடியாக இறுதி போட்டியில் நுழைந்துள்ளார் இதனால் அமுது எலிமினேஷனிலிருந்து தப்பித்துள்ளார் தற்போது அமுதவாணனை அடுத்து ரச்சித்தா, குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசியில் உள்ளார் இதனால் ரச்சித்தாதான் இம்முறை எலிமினேட் ஆவார் என சொல்லப்பட்டு வருகிறது சிலர் ஷிவின் போட்டியை விட்டு வெளியேறுவார் என்றும் கூறிவருகின்றனர் இதனால் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது