தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக... தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ”இதர மாவட்டங்களில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும்” ”வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது” நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது ”ஜன.07 முதல் ஜன.09 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ”மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” இப்பகுதிகளில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்