ABP Nadu


பிக் பாஸ் சீசன் 6 ஆக்.9 தொடங்கியது, பல புது முகங்கள் கலந்து கொண்டுள்ளனர்


ABP Nadu


மீண்டும் 6-வது முறையாக கமலே தொகுத்து வழங்குகிறார்


ABP Nadu


அசல் கோலார் என்பவர் 2-வது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார்


ABP Nadu


இவரது நிஜப்பெயர் வசந்த்குமார்


ABP Nadu


சென்னையை சேர்ந்தவர் அசல்


ABP Nadu


இவர் ஒரு பாடகர், பாடலாசிரியர் & ராப்பர்


ABP Nadu


‘ஜோர்தலே’ பாடல் மூலம் புகழ் பெற்றார்


ABP Nadu


யூடியூப்பில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ஜோர்தலே பாடல்


ABP Nadu


இவர் தமிழில் பாரிஸ் ஜெயராஜ், பேச்சுலர், காபி வித் காதல் ஆகிய படங்களில் பாடியுள்ளார்


போனா போவூரா, காவா உள்ள, வானாம்பா என சில ஆல்பம் பாடல்களைப் பாடியுள்ளார்

ABP Nadu