தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 400-க்கு கீழ் குறைந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர்- 366 பேர் சென்னையில் 85 பேர் பாதிப்பு செங்கல்பட்டில் 32 பேர் பாதிப்பு கோவையில் 25 பேர் பாதிப்பு கன்னியாகுமரியில் 20 பேர் பாதிப்பு உயிரிழப்பு இன்று இல்லை கொரோனோ தொற்று குறைந்து வருகிறது, இருந்தாலும் கவனம் தேவை விழிப்புடன் இருப்போம் கொரோனாவை ஒழிப்போம்