தமிழ்நாடில் மழை பொழிந்த அளவை தெரிந்து கொள்வோம் கன்னியாகுமரி- 15.7 மி.மீ கரூர்- 0.2 மி.மீ மதுரை- 0.7 மி.மீ நீலகிரி- 2.8 மி.மீ தென்காசி- 13.4 மி.மீ நெல்லை- 1.5மி.மீ தூத்துக்குடி- 1.9 மி.மீ விருதுநகர்- 2.7 மி.மீ தேனி-0.2 மி.மீ