ஜெகதீசன் கோவையில் 1995-இல் பிறந்தார். சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இந்த முறை சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்டார். விஜய் ஹசாரேவில் விளையாடி வருகிறார். இதில் தொடர்ந்து 5 சதங்களை அடித்துள்ளார். அருணாச்சலுக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார். லிஸ்ட் ஏ-இல் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுதான். ஒரே ஆண்டில் அதிக சதங்களையும் அடித்துள்ளார். விஜய் ஹசாரேவில் இரட்டை சதம் அடித்த 6-வது பேட்ஸ்மேன் ஜெகதீசனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது