தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்



தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.



நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது



அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.



டிச.25. தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது



டிச. 26: 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்



சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்



சென்னை: நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு



குமரிக்கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசக்கூடும்



அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்