தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்


தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.



”காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்”



காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 8ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு



சென்னை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்


சென்னை:
ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (டிச.5)



அதிகபட்சமாக,
தஞ்சாவூர், நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 16 செ.மீ பதிவாகியுள்ளது.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை மையம்