”தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்”



”அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும்”



”காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்”



”பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்”



”தற்போது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது”

இதன் காரணமாக...

” தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது”



”சென்னை: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்”



”சென்னை: ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்”



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
டிசம்பர்-1, மதிய நிலவரப்படி


அதிகபட்சமாக கோடியக்கரை (நாகப்பட்டினம்) 8 செ.மீ