வங்க கடலில் புயல் உருவாகியுள்ளது அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது நாளை இரவு( டிச.9) கரையை கடக்கும் மாமல்லபுரத்துக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது- வானிலை மையம் 13 கி.மீ வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டிச.08 இரவு 8.30 நிலவரப்படி, சென்னயிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 440 கி.மீ தொலைவில் புயல் உள்ளது ரெட் அலர்ட்: நாளை டிச.09, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் நாளை- 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் நாளை- 17 மாவட்டங்களில் மஞ்சள் நிற அலர்ட் 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை