தொடரும் மழையால், தமிழ்நாடு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் 4 நாட்களுக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னையில்- அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ மழைப் பதிவு வட தமிழக கடலோர பகுதிகளில் 40-50 கி.மீ வரை காற்று வீசக் கூடும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் காற்று அதிகம் வீசக் கூடும் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்