குறைகிறது கொரோனா தொற்று; ஆனால் கவனத்துடன் இருக்க வேண்டும்

தமிழ்நாட்டில், இன்றைய தொற்று நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.(அக்.07)

பாதிக்கப்பட்டவர்கள்- 404 பேர்

குணமடைந்தவர்கள் - 504 பேர்

பரிசோதனைகள் - 13,028 பேர்

உயிரிழப்பு இல்லை

சென்னையில் 91 பேர் பாதிப்பு


அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம்

முகக் கவசம் அணிவோம்

கொரோனா தொற்றை ஒழிப்போம்