தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம்

புதிதாகக 2,533 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு

சிகிச்சை பெறுவோர்- 18, 819

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 2, 560

இதுவரை குணமடைந்தவர்கள்- 34.44 லட்சத்திற்கும் மேல்

இன்று தொற்றால் இறந்தவர்கள்- இல்லை

இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,028

இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள்-33,616

அதிகபட்சமாக சென்னை மாவவட்டத்தில் 804 பேர் பாதிப்பு

முகக்கவசம் அணிவோம் , கொரோனாவை ஒழிப்போம்