தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று சொல்வது உண்டு..



ஆப்பிளில் மெக்னீசியம் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.



டயட்டில் ஆப்பிள் சேர்த்துகொள்வதால் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.







மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.



ஆப்பிளில் அதிக ஃபைர் இருப்பதால் அதிக கலோரி இருக்காது.



உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்ஜள் ஆப்பிள் சாப்பிடலாம்.



இப்போது ஆப்பிள் தோல் மீது மெழுகு கோடர்ட் என்று சொல்லப்படுகிறது..



முடிந்தவரை தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம்.



ஆப்பிள் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க,...