தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் புதிதாகக 1, 467 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு சிகிச்சை பெறுவோர்- 12,671 கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 1,870 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-0 இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,032 அதிகபட்சமாக சென்னையில் 316 பேருக்கு பாதிப்பு இதுவரை பேர் 35,44,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,087 பேருக்கு பாதிப்பு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, தொற்றை ஒழிப்போம்