ரயில் பயணிகளின் கவனத்திற்கு - லக்கேஜ்களுக்கும் இனி கட்டணம் - முழு விவரம் இதோ

ரயிலில் பயணிகள் இலவச லக்கேஜ் லிமிட்டை விட அதிகமாக எடுத்துச் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும்

Published by: ராஜேஷ். எஸ்

இரண்டாம் வகுப்பு இலவசம் 35 கிலோ, அதிகபட்சம் 70 கிலோ

Published by: ராஜேஷ். எஸ்

ஸ்லீப்பர் வகுப்பு இலவசம் 40 கிலோ, அதிகபட்சம் 80 கிலோ

Published by: ராஜேஷ். எஸ்

ஏசி 3 அடுக்கு / நாற்காலி பெட்டி இலவசம் 40 கிலோ, அதிகபட்சம் 40 கிலோ (கூடுதல் அனுமதி இல்லை)

Published by: ராஜேஷ். எஸ்

முதல் வகுப்பு / ஏசி 2 அடுக்கு: இலவசம் 50 கிலோ, அதிகபட்சம் 100 கிலோ

Published by: ராஜேஷ். எஸ்

ஏசி முதல் வகுப்பு இலவசம் 70 கிலோ, அதிகபட்சம் 150 கிலோ

Published by: ராஜேஷ். எஸ்

இலவச வரம்பை மீறி அதிகபட்ச வரம்பு வரை எடுத்துச் சென்றால், லக்கேஜ் கட்டணத்தை விட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

அதிகபட்ச வரம்பை மீறினால் பிரேக் வேன் (SLR) அல்லது பார்சல் வேனில் பதிவு செய்ய வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

பைக்களின் அளவு 100 செமீ x 60 செமீ x 25 செமீ (நீளம் x அகலம் x உயரம்)க்கு மேல் இருந்தால் பெட்டிக்குள் அனுமதி இல்லை

Published by: ராஜேஷ். எஸ்

விரைவில் ரயில் நிலையங்களில் எடை பார்க்கும் இயந்திரங்கள் நிறுவப்படலாம்.

Published by: ராஜேஷ். எஸ்