தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் தமிழ்நாட்டில் 1,472 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோர்- 7,458 இன்று குணமடைந்தோர்- 691 இதுவரை குணமடைந்தோர்கள்- 34,22,860 இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 38,026 இன்று 25,821 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 6.70 கோடிக்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.