பூஜா ஹெக்டே படம் ஒன்றிற்கு 5 கோடி சம்பளம் வாங்குகிறாராம். ரகுல் ப்ரீத் சிங் 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். கீர்த்தி சுரேஷ் படம் ஒன்றிற்கு 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஷ்ருதிஹாசன் படம் ஒன்றிற்கு 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ராஷ்மிகா மந்தனா படம் ஒன்றிற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். கதாபாத்திரத்தின் நீளத்தை பொறுத்து 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். தமன்னா படம் ஒன்றிற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். காஜல் அகர்வால் படம் ஒன்றிற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறாராம்