இளநீர் என்று சொன்னாலே நமக்கு இதம் தருவதாய் இருக்கும்.



உடல் வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது.



ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு உதவுகிறது.



தினமும் இளநீர் 250 - 300 மிலி குடிக்கலாம்.



வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.



இளநீரில் இயற்கையான சத்துக்கள் இருக்கின்றன.



இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன.



உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, சருமத்தை பளபளக்கச் செய்யும்



கோடையில் எதாவது ஜில்லுன்னு குடிக்க வேண்டும் தோன்றினால் இளநீர் குடிக்கலாம்.



நீரிழிவு நோயாளிகள் இளநீர் அருந்தலாமா? என்ற கேள்விக்கு “தாராளமாக அருந்தலாம்.” ஆனால், உணவுக் கட்டுபாடு முக்கியம்.