நேரு ஸ்டேடியம் சீரமைக்க -

நேரு ஸ்டேடியம் சீரமைக்க - 25 கோடி

ABP Nadu
வடசென்னை வளர்ச்சி திட்டம் -

வடசென்னை வளர்ச்சி திட்டம் - 1000 கோடி

ABP Nadu
1000 புதிய பேருந்துகள் வாங்க -

1000 புதிய பேருந்துகள் வாங்க - 500 கோடி

ABP Nadu
சென்னை தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சியில் இலவச வை-ஃபை

சென்னை தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சியில் இலவச வை-ஃபை

நெய்தல் மிட்பு இயக்கம் - 2000 கோடி

கிராமப்புறங்களில் நீர் நிலைகள புதுப்பிக்க - 800 கோடி

பள்ளிவாசல், தேவாலயங்களை புதுபிக்க - 10 கோடிருபாய்

குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து 1000 ரூபாய் வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் - 1444 கோடி

கோவையில் செம்மொழி பூங்கா - 172 கோடிருபாய்