கணவர்-குழந்தையின் மீது பாச மழை பொழியும் மைனா நந்தினி



பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தவர் மைனா நந்தினி



இறுதிப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட இருந்த நிலையில்,பிக்பாஸ் இல்லத்திலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார்



மைனா, யோகேஷ்வரன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்



இந்த ஜோடிக்கு துருவன் என்ற குழந்தை உள்ளது



பிக்பாஸ் நிகழ்ச்சியில், தனது குடும்பத்தினரை மிகவும் மிஸ் பண்ணுவதாக மைனா குறிப்பிட்டிருந்தார்



மைனா, தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்



இதில் தனது அன்பு மகன் மற்றும் கணவரை போட்டோ செய்துள்ளார், மைனா



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



மைனாவின் ரசிகர்கள் இந்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்