திரையரங்கில் நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள் வாலி - 1999, 270 நாட்களுக்கு மேல் ஓடியது பூவே உனக்காக - 1996, 286 நாட்களுக்கு மேல் ஓடியது மூன்றாம் பிறை, பாட்ஷா - 300 நாட்களுக்கு மேல் ஓடியது சின்னதம்பி – 1991, 356 நாட்களுக்கு மேல் ஓடியது சின்னதம்பி – 1991, 356 நாட்களுக்கு மேல் ஓடியது கரகாட்டக்காரன் – 1989, 382 நாட்கள் ஓடியது பயணங்கள் முடிவதில்லை –1982, 437 நாட்கள் ஓடியது கிழக்கே போகும் ரயில் – 1978, 450 நாட்கள் ஓடியது சந்திரமுகி – 2005, 864 நாட்கள் ஓடியது ஹரிதாஸ் - 1944 - 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய திரைப்படம்