தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி இவருக்கு பிறந்தநாள் இன்று நிக்கி, பெங்களூருவில் படித்து வளர்ந்தவர் மாடலிங் துறை மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார் தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானார் கடந்த 8 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மரகத நாணயம் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்தார் அப்போது இருவருக்கும் காதல் வயப்பட்டனர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது பிறந்தநாள் கொண்டாடும் நிக்கிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்