ரஜினிகாந்த்

உண்மையான பெயர்: சிவாஜி ராவ் கெய்க்வாட்



விஜய்

உண்மையான பெயர்: ஜோசப் விஜய்



சூர்யா

உண்மையான பெயர்: சரவணன்



ஜீவா

உண்மையான பெயர்: அமர் செளத்ரி



பார்த்திபன்

உண்மையான பெயர்: மூர்த்தி



சத்யராஜ்

உண்மையான பெயர்: ரங்கராஜ்



விஜயகாந்த்

உண்மையான பெயர்: விஜயராஜ்



விக்ரம்.

உண்மையான பெயர்: கென்னடி ஜான் விக்டர்