விவேக் ஓபராய் பெரும்பாலும் இந்தி படங்களில் தோன்றிய இந்திய நடிகர் ஆவார் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவர் நடித்த பிற மொழிப் படங்களைப் பார்ப்போம் ரத்தசரித்திரம் I தெலுங்கு ரத்தசரித்திரம் II தெலுங்கு விவேகம் தமிழ் வினய விதேய ராமா தெலுங்கு லூசிஃபர் மலையாளம் ருஸ்டம் கனடா கடுவ மலையாளம்