வெள்ளை நிற சேலையில் கலக்கும் தமன்னா காந்த கண்ணழகி தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார் கடந்த 16 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில், தமிழின் முன்னணி நடிகர்களுடன் பலருடன் நடித்துள்ளார் தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார் சிரிப்பழகி தமன்னா வெள்ளை ரோஜா போல மின்னும் தமன்னா ரசிகர்களை சிரிப்பால் வசிகரிக்கும் தமன்னா