பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா! இசை ஜாலத்தால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள், ஹிட் இளசுகளால் ‘ட்ரக் டீலர்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் இசை மற்றும் பின்னணி இசையால் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்திருக்கிறார் இவரது ‘ஒரு நாளில்’ பாடலை கேட்கவில்லையென்றால் பலருக்கு தூக்கமே வராதாம்! சமீபத்தில் விருமன் படத்தில் இவர் இசையமைத்த விருமன் பட பாடல்கள் பட்டையை கிளப்பியது யுவனை கவுரவிக்கும் வகையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது இந்த பட்டமளிப்பு விழா சத்ய பாமா கல்லூரியில் நடைபெற்றது இதனால் யுவனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்