தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உதவுவதில் முக்கியப் பங்காற்றுகிறது தலைமை, சமூகப் பண்புகளை வளர்க்க உதவும் உடல், மன உறுதியுடன் வளர உதவும் சுறுசுறுப்பாகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கவும் உதவும் பல சமயங்களில் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் பிறரை விட புத்திக் கூர்மையுடன் விளங்க உதவும் தோல்விகளை எதிர் கொள்ளவும் மீண்டெழவும் உதவும் கவனத்தை குவித்து கட்டுக்கோப்பாக விளங்க உதவுகிறது தன்னம்பிக்கை, உத்வேகம் அளிக்கிறது