பருவமழை காலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கிறது என்பதால் பருவநிலைக்கு ஏற்ற நம்முடைய சருமத்தினைப்பாதுகாக்க வேண்டும்.
ஆம் குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் போன்ற பல்வேறு பருவநிலைக்கு ஏற்ப நமது சருமம் வெவ்வேறு வகையில் பாதிப்பினைச் சந்திக்கிறது.
குறிப்பாக பருவமழைக் காலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது சருமத்தைப் பாதிக்கக்கூடும். இதனால் மக்கள் பெரும்பாலும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள்.
ருமத்தின் துளைகளில் அழுக்கு மற்றும் அசுத்தங்கள் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் இதனை அகற்ற விரும்பினால் நிச்சயம் டோனரைப் பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்கிரீனை நாம் வெயில் காலத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. எனவே உங்கள் சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இளமையாக இருக்கவேண்டும் என்றால் சன்ஸ்கிரீன் உபயோகித்தினை வாழ்க்கையின் ஒருபகுதியாக்கி கொள்ளலாம்.
எண்ணெய் சுரப்பை சரிசெய்ய ஊட்டமளிக்கும் மற்றும் எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
நாம் பேஸ் மாஸ்க்கினைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் துளைகளுக்குள் ஆழமாக சிக்கியுள்ள பாக்டீரியா, அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவற்றை அகற்ற உதவியாக உள்ளது.
தேன் சரும பாதுகாப்பிற்கு மிகவும் சிறந்தது.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.
தோல் வகைக்கு ஏற்றவாறு இதனை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்