பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா ? பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம் பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது முகப்பொலிவை அதிகரிக்கும் பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது இதில் விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது வயிற்றை சுத்தப்படுத்தும் இதை அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம்