நீரிழிவு நோயின் ஆபத்தை குறைக்கிறது வீக்கத்தை குறைக்க உதவுகிறது புற்றுநோயை தடுக்க உதவுகிறது வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு உள்ளது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய நோய்களை தடுக்க உதவுகிறது இரத்த கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது இதில் நிறைய புரத சத்து உள்ளது எடையை குறைக்க வேர்க்கடலை உதவும் இதை அளவாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது