அக்டோபர் 22 ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைதொடங்கி பரபரப்பாக நடந் து வருகிறது உலகம் முழுவதும் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்தான் இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முந்தைய ஆண்டு வெற்றியாளர்களின் பட்டியலைப் பார்ப்போம் இந்தியா 2007 பாகிஸ்தான் 2009 இங்கிலாந்து 2010 மேற்கிந்திய தீவுகள் 2012 இலங்கை 2014 மேற்கிந்திய தீவுகள் 2016 ஆஸ்திரேலியா 2021