டி20 உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது



குருப் ஏ, குருப் பி என இரண்டு பிரிவுகளாக விளையாடி வருகின்றனர்



குருப் பி - ல் இந்தியா விளையாடி வருகிறது



குருப் பி - ல் யார் எந்த இடத்தில் உள்ளனர் என்பது பற்றிய விவரத்தை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது



தென்னாப்பிரிக்கா - 5 புள்ளிகள்



இந்தியா - 4 புள்ளிகள்



வங்காளதேசம் - 4 புள்ளிகள்



ஜிம்பாவே - 3 புள்ளிகள்



பாகிஸ்தான் - 2 புள்ளிகள்



நெதர்லாந்து - 0