2022 டி20 உலக கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது ஃபின் ஆலன் – 226.3 நியூசிலாந்து குயின்டின் டி காக் - 188.1 தென் ஆப்பிரிக்கா ரோசோவ் - 187.9 தென் ஆப்பிரிக்கா சூர்யகுமார் யாதவ் - 178.7 இந்தியா ஸ்டோய்னிஸ் - 177.2 ஆஸ்திரேலியா காம்பெர் - 170 அயர்லாந்து வான் மீகெரென் - 166.7 நெதர்லாந்து வைஸ் - 157.1 நமீபியா