இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு இன்று பிறந்த நாள் தோனியின் நெருங்கிய நண்பர்களுள் இவரும் ஒருவர் செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாஷா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை உள்ளது தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை விரும்புபவர் ஹர்திக் ஐ பி எல் கிரிக்கெட்டில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் இவர் தினேஷ் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் ஹர்திக் டி 20, ஒரு நாள் தொடர் என அனைத்து கிரிக்கெட்டிலும் கலக்குபவர் இவர் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன்களுக்கும் மேல் ஃபாலோவர்ஸ் உள்ளனர் இவரது பிறந்த நாளுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்