ஆஸ்திரேலியா வாகா மைதானத்தில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதின

டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்தது

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்

134 ரன்களை இலக்காக வைத்து பேட்டிங்கில் களமிறங்கியது தென்னாப்பிரிக்க அணி

19.4 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது

மில்லர் 46 பந்துகளில் 59 ரன்களும் மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்

இந்திய அணி சிறப்பாக பந்து வீசியது

ஆனால் ஃபில்டிங்கில் சொதப்பியது இந்திய அணியின் தோல்விக்கு வழி வகுத்தது

வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது