சிவாங்கி சூப்பர் சிங்கர்
மூலமாக
விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார்


20 வயதே ஆன
ஒரு 2k கிட் இவர்


கேரளாவை சேர்ந்த இவர்
பி.காம் படித்துள்ளார்


இப்பொழுதும் குழந்தை தனம்
மாறாமல்
இருப்பதாலே தனி ரசிகர் பட்டாளம் உண்டு


குக் வித் கோமாளி
ஷோ தான்
சிவாங்கியை உச்சத்துக்கு
கொண்டு சென்றது


அதன் மூலமாக
பல வாய்ப்புகள்
சிவாங்கியின் காலிங் பெல்லை
அடித்தது


இவர் பாடி
அஸ்கு மாரோ , நோ நோ
ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளது


அது மட்டும் அல்ல
சிவகார்த்திகேயனின் ”டான்”
படத்தில் நடித்துள்ளார்


மேலும் வெற்றி பெற
வாழ்த்துகள் சிவாங்கி .!