இந்தியாவில் அதிக சம்பளம்
பெறும் நடிகைகளில் ஒருவர் தீபிகா


தீபிகா, ஜனவரி 5, 1986 அன்று
டென்மார்க், கோபன்ஹேகனில் பிறந்தார்


பெங்களூரில் வளர்ந்தார்
பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள்.


தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்பில்
பேட்மிண்டன் விளையாடினார்.


2006-ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான
ஐஸ்வர்யா”வில் அறிமுகமானார்.


ஷாருக்கானுடன் இணைந்து
ஓம் சாந்தி ஓம் (2007) நடித்தார்


Live Love Laugh
நிறுவனத்தை நிறுவியவர் தீபிகா


சக நடிகர் ரன்வீர் சிங்கை
காதலித்து மணந்தார் தீபிகா