எதிர்ப்புகளை மீறி காதலர்களை சேர்த்து வைக்கும், நல்ல ரவுடி - உயிருள்ளவரை உஷா



தங்கை மீது அளவு கடந்த பாசம் கொண்ட அண்ணனாக - என் தங்கை கல்யாணி



காதலுக்கு காற்றை தூது விட்ட மாபெரும் கவிஞன் - மைதிலி என்னை காதலி



100 நாளை கடந்து ஓடிய - எங்க வீட்டு வேலன்



காதலனை காதலி சந்திப்பாளா என்ற சஸ்பென்ஸ் கொண்ட -  மோனிஷா என் மோனலிசா



தங்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த - தங்கைக்கோர் கீதம்



80'ஸ் காதலர்கள் கொண்டாடிய - ரயில் பயணங்களில்



காதலனுக்காக குடும்பத்தை பிரிந்த காதலி -  நெஞ்சில் ஒரு ராகம்



மேரி ஜங் இந்தி படத்தின் ரீ மேக் - ஒரு தாயின் சபதம்



இரட்டை வேடத்தில் - உறவை காத்த கிளி