கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான படம் 'சாணி காகிதம்'



படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்துவிட்டது



இயக்குனர் அருண் மாதேஸ்வரன்



சாணி காகிதம் ஹேஷ்டேக்குடன் போட்டோஸ் மூலம் நினைவு கூர்ந்த கீர்த்தி சுரேஷ்



நடிகராக அறிமுகமான செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ்



பொன்னியாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்



வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்கும் பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்



மேக்கப் இல்லாமல் நடித்திருந்தார்



அழுக்கு துணி, நகங்கள், குச்சி காதணியுடன்



1 இயர் ஆஃப் சாணி காகிதம் நினைவுகளை பகிர்ந்து போஸ்ட்